13/04/2020
சார்வரி ஆண்டு உங்கள் கனவுகள் அனைத்தும் யதார்த்தமாகவும்,
உங்கள் முயற்சிகள் அனைத்தும் சிறந்த சாதனைகளாகவும்,
உலகம் துன்பங்களிலிருந்து விடுபடும் ஆண்டாக மாறட்டும்.
சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!!