Turbogroup civil Engineering Construction pvt LTD

Turbogroup civil Engineering Construction pvt LTD Turbo Group Construction! With over 200+ successful projects in the Northern region, we pride ourselves on delivering each project on time.

Our commitment to modern design and uncompromising quality has made us a trusted name in the construction industry.

அன்பான வாடிக்கையாளர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
14/04/2026

அன்பான வாடிக்கையாளர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

03/04/2026

சாவகச்சேரி பகுதியில் எமது நிறுவனதினால் அமைக்கப்பட்டு வரும் திரு திருமதி கதிர்காமநாதன் தம்பதியினருடைய இருமாடி கனவு இல்லத்தின் வேலை தொடர்பான பதிவுகள்.

இது போன்ற அழகிய நவீன வீடுகளை அமைப்பதற்கு Turbo Group Engineering நிறுவனத்தினை@ தொடர்பு கொள்ளுங்கள்
077 998 4506

லண்டனில் வசிக்கும் திரு திருமதி இதயராஜ் ஜெயந்திமாலா தம்பதியினருடைய இருமாடி கனவு இல்லத்தின் வேலை  தொடர்பான பதிவுகள்.இது ப...
16/03/2026

லண்டனில் வசிக்கும் திரு திருமதி இதயராஜ் ஜெயந்திமாலா தம்பதியினருடைய இருமாடி கனவு இல்லத்தின் வேலை தொடர்பான பதிவுகள்.

இது போன்ற அழகிய நவீன வீடுகளை அமைப்பதற்கு Turbo Group Engineering நிறுவனத்தினை@ தொடர்பு கொள்ளுங்கள்
077 998 4506

20/02/2026

🏡 உங்கள் நவீன கனவு இல்லத்தை நம்பிக்கையுடன் கட்டுங்கள்!

வடக்கு மாகாணத்தில் நவீன மற்றும் தரமான வீடு கட்ட திட்டமிடுகிறீர்களா?
நியாயமான விலையில், உயர் தரத்துடன் உங்கள் கனவு இல்லத்தை நாங்கள் கட்டித் தருகிறோம்.

✨ எங்கள் சிறப்பம்சங்கள்:

✅ நவீன மற்றும் அழகான வீட்டு வடிவமைப்புகள்
✅ நியாயமான கட்டணங்கள்
✅ தரமான கட்டுமானப் பொருட்கள்
✅ சிறந்த வேலைப்பாடுகள்
✅ நட்பான மற்றும் பொறுப்பான சேவை
✅ நம்பகமான கொடுக்கல்-வாங்கல் வசதி

📞 இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!
📱 077 998 4506
📲 WhatsApp: +94 77 998 4506










Wishing you a season of abundance and a home filled with joy. As the sun begins its journey North, may your life rise to...
15/01/2026

Wishing you a season of abundance and a home filled with joy. As the sun begins its journey North, may your life rise to new heights of prosperity. Happy Thai Pongal to our valued clients and Customers

உழவர் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில், உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். எங்கள் நிறுவனத்தின் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!"

01/01/2026

Happy New Year to our wonderful community! To our customers, thank you for choosing us; to our shareholders, thank you for your vision; and to our friends, thank you for your support. May 2026 bring you and your families health, happiness, and success. We can’t wait to see what this year holds for us all!"

29/12/2025

உங்கள் நவீன கனவு இல்லத்தை நம்பிக்கையுடன் கட்டுங்கள்!
நியாயமான விலையில், உயர் தரத்துடன் நவீன வீட்டை கட்ட விரும்புகிறீர்களா?
அப்படியானால் நீங்கள் சரியான இடத்தினை தெரிவு செயதுள்ளீர்கள்!

✨ எங்களை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
✅ நவீன அழகான வீட்டு வடிவமைப்புகள்
✅ நியாயமான கட்டணங்கள் – உங்கள் பணத்திற்கான மதிப்பு
✅ உயர் தரமான கட்டுமானப் பொருட்களின் பயன்பாடு
✅ மிகவும் சிறந்த தரமான வேலைப்பாடுகள்
✅ நட்;புணர்வான அணுகுமுறை
✅ நம்பகமான கொடுக்கல்வாங்கல் வசதி

திட்டமிடுதல் முதல் பணிநிறைவு வரை, உங்கள் கனவு வீடு தரமாகவும் நம்பிக்கையுடனும் கட்டப்படும்

இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
0779984506
Whatsapp+94779984506
[email protected]
[email protected]
Fb Page: Turbogroup Civil Engineetring Construction

🎄 Wishing you and your family a Merry Christmas and a Happy New Year. Thank you for your continued support and trust.🎄 உ...
25/12/2025

🎄 Wishing you and your family a Merry Christmas and a Happy New Year. Thank you for your continued support and trust.

🎄 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்கள் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவும் நம்பிக்கையும் எங்களது வளர்ச்சிக்கு மிக பெறுமதியானது. 🎄

20/11/2025

🏡 உங்கள் கனவு Modern Home இன்று தொடங்குங்கள்!

நவீன வடிவமைப்பு, உயர்தர கட்டுமானம், மற்றும் நியாயமான விலையில் உங்கள் கனவு வீட்டை கட்ட வேண்டுமா?
உங்கள் வாழ்க்கை முறை, தேவைகள், மற்றும் பட்ஜெட்டுக்கு சரியாக பொருந்தும் Modern Home நாங்கள் உருவாக்குகிறோம்.

எங்கள் சிறப்பம்சங்கள்:
✔ நவீன & பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்புகள்
✔ வலுவான, நம்பகமான கட்டுமானம்
✔ தெளிவான, நியாயமான விலை
✔ நேரத்தில் பணிநிறைவு

நம்பிக்கையுடன் கட்டுங்கள். நிம்மதியாக வாழுங்கள்.

Tirbo Engineering Construction
“Dream Builders of North Region”

📞 077 998 4506

Address

Kandy Road Kodikamam
Jaffna
40000

Telephone

+94779984506

Website

Alerts

Be the first to know and let us send you an email when Turbogroup civil Engineering Construction pvt LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Turbogroup civil Engineering Construction pvt LTD:

Share

Category