Aathiban Builders

Aathiban Builders Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aathiban Builders, Construction Company, Jaffna.

"Aathiban builders To be a leading construction company that transforms visions into reality by consistently delivering innovative, sustainable, and high-quality building solutions, while fostering lasting relationships with our clients and communities."

01/01/2026

அன்பான வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைந்திட உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

29/12/2025

இந்த கனவு இல்லம் யாழ்ப்பாணத்தில் 14 Million செலவில் அமைத்து தரப்படும்,

எமது நிறுவனம் மூலம் அமைக்கபடும் அணைத்து வீடுகளுக்கும் உரிய சட்டரீதியான Approval வேலைகள் மற்றும் வரைபடம், மதிப்பீடு இலவசம்

கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் மாவட்டங்களில் மூலப்பொருளின் விலை மலிவுக்கு அமைய குறைந்த செலவில் அமைத்து தரப்படும்
தொடர்புக்கு

உ.அருண்
0713304270
உரிமையாளர்
UNIQUE DESIGNER'S and AATHIBAN BUILDERS

உங்கள் கனவு 🏫🏘 இல்லத்தை வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைத்திட எம்முடன் கைகோருங்கள். - 6 வருட சேவை அனுபவம்.1. தேவையான சட்டரீத...
18/04/2025

உங்கள் கனவு 🏫🏘 இல்லத்தை வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைத்திட எம்முடன் கைகோருங்கள். - 6 வருட சேவை அனுபவம்.

1. தேவையான சட்டரீதியான அனுமதிகள் பெற்றுக் கொடுக்கப்படும்.📄

2. அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் தொழிநுட்ப உத்தியோகத்தர்களின் நேரடி கண்காணிப்பு.👷‍♀️👷👷‍♂️

3.இலவசமாக மதிப்பீடுகள் செய்து வழங்கப்படும்.

4. பகுதி பகுதியாக கொடுப்பனவு செய்யும் வசதி.💰💰

5. நீண்டகால உத்தரவாதம்.

6. இலவச வரைபடங்கள்.

7. எந்த நேரத்திலும் நட்பு ரீதியாக உரையாடும் வசதி.

14/04/2025

தித்தித்திடும் தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நீங்க சொந்தமாக வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பாக உங்களிடம் இந்த வரைபடங்கள் அனைத்தும் இருக்க வேண்டும். இந்த வரைபடங்களை தயார்...
13/04/2025

நீங்க சொந்தமாக வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பாக உங்களிடம் இந்த வரைபடங்கள் அனைத்தும் இருக்க வேண்டும். இந்த வரைபடங்களை தயார் செய்யாமல் வீடு கட்டும் போதே பல்வேறு மாற்றங்களை நீங்க செய்து வந்தால் உங்கள் கட்டுமான செலவு 30 சதவிகிதம் அதிகரிக்கும்.
Architect மூலம் தயாரிக்கப்படும் வரைபடங்கள்:
வீட்டின் அனைத்து அளவுகளும் குறிக்கப்பட்ட தெளிவான வரைபடம் - Marking Plan
வீட்டில் கட்டில் இருக்கைகள், ஷெல்ஃப் மற்றும் உபகரணங்கள் எங்கே போடப்பட வேண்டும் என்று குறிக்கும் வரைபடம் - Furniture Plan
இறுதி செய்யப்பட்ட Furniture Planக்கு ஏற்றார்போல தயார் செய்யப்பட்ட Electrical Plan.
இவை அனைத்தையும் உள்ளடக்கிய Interior 3D views.
வெளிப்புறத்தில் இருந்து பார்க்கக்கூடிய Elevation 3D View.

Structural Engineer மூலம் தயாரிக்கப்படும் வரைபடங்கள்:
Center Line marking Diagram - இந்த வரைபடம் மூலம் தான் எங்கெல்லாம் Columns வைக்க வேண்டும் என்று முதலில் மார்க் செய்வார்கள்.
Footing Layout - ஒவ்வொரு Column ஐயும் தாங்கும் Footing எவ்வளவு ஆழத்தில், எவ்வளவு நீள அகலத்தில் அமைக்கப்பட வேண்டும் மற்றும் அதில் போடப்படும் கம்பிகளின் அளவு மற்றும் எண்ணிக்கை ஆகியவை இந்த வரைபடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.
PlinthBeam layout - Column நிறுத்தப்பட்ட பிறகு தரை மட்டத்தில் அவற்றை இணைக்கக்கூடிய Beamகள் எங்கெல்லாம் வர வேண்டும் என்று குறிக்கும் வரைபடம்.
Column and Plinth beam Details: இவற்றின் அளவு அதில் வரும் கம்பிகளின் விவரங்கள் அடங்கிய வரைபடம்.
Roof Slab layout and Details- வீட்டின் ஒவ்வொரு தளத்திற்கும் ஏற்றார்போல அதில் போடப்படும் concrete தளத்தின் அளவு Beamகள் போடப்பட வேண்டிய இடம் மற்றும் கம்பி விவரங்கள் அடங்கிய வரைபடம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வரைபடங்களுடன் உங்கள் கட்டுமானத்தை துவங்கினால் சரியான நேரத்தில் எந்த குழப்பமும் இல்லாமல் தேவையற்ற செலவுகளை தவிர்த்து உங்கள் வீட்டை கட்டி முடிக்கலாம். இதற்கான உங்கள் செலவு கட்டுமான செலவில் வெறும் 1 முதல் 2 சதவிகிதம் மட்டுமே. எங்களிடம் கட்டுமானப்பணியை கொடுப்பவர்களுக்கு இந்த வரைபடங்களை இலவசமாகவே தயாரித்து தருகிறோம்.

📲0763304270
அருண்

Unlock Your Dream Home! 🏠Get FREE Design Consultancy & 3D Architecture Services!Discover our expertise in:• Design & Bui...
04/03/2025

Unlock Your Dream Home! 🏠

Get FREE Design Consultancy & 3D Architecture Services!
Discover our expertise in:
• Design & Build
• Design & Consultation
• Interior Designing

Enjoy unbeatable benefits:
• 30-Year Warranty
• Budget-Friendly Designs (No Hidden Costs)
• Highest Quality Assurance
• Advanced Construction Management System
• Council Approval Services
• Certified Raw Materials

Call/Text: 076 330 4270 or Email
to get started today!

15/02/2025

Address

Jaffna

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 13:00

Telephone

+94763304270

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aathiban Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aathiban Builders:

Share