K.P.K Construction Work

K.P.K Construction Work நேர்மை , தரம் , கட்டுப்பாடு

எமது கட்டுமான நிறுவனத்தில் கீழ்வரும் பணிநிலைகளுக்கு வெற்றிடமுள்ளது.வெல்டிங் உதவியாளர்சம்பளம், இதர விடயங்கள் நேரில் தீர்ம...
24/12/2025

எமது கட்டுமான நிறுவனத்தில் கீழ்வரும் பணிநிலைகளுக்கு வெற்றிடமுள்ளது.

வெல்டிங் உதவியாளர்

சம்பளம், இதர விடயங்கள் நேரில் தீர்மானிக்கப்படும்.

தொடர்புகளிற்கு :
0776983583 , 0772484406

ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா 💔
17/11/2025

ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா 💔

எமது நிறுவனத்தின் கட்டுமாண வேலைக்கு கீழ்வரும் பணிநிலைக்கு வெற்றிடம் உள்ளது.● திட்ட பொறியியலாளர் :      B.sc Civil (ECSL)...
01/11/2025

எமது நிறுவனத்தின் கட்டுமாண வேலைக்கு கீழ்வரும் பணிநிலைக்கு வெற்றிடம் உள்ளது.

● திட்ட பொறியியலாளர் :
B.sc Civil (ECSL)

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் சுயவிபரத்தினை அனுப்பி வைக்குமாறு கேட்டு நிற்கின்றோம்.

தொடர்புகளிற்கு : 0776983583
0761408954

எமது கட்டுமான நிறுவனத்தில் கீழ்வரும் பணிநிலைகளுக்கு வெற்றிடமுள்ளது.1. டாட்டா வாகன சாரதி2.JCB இயக்குனர்கள்சம்பளம், இதர வி...
06/09/2025

எமது கட்டுமான நிறுவனத்தில் கீழ்வரும் பணிநிலைகளுக்கு வெற்றிடமுள்ளது.

1. டாட்டா வாகன சாரதி

2.JCB இயக்குனர்கள்

சம்பளம், இதர விடயங்கள் நேரில் தீர்மானிக்கப்படும்.

தொடர்புகளிற்கு :
0776983583 , 0772484406

எமது கட்டுமான நிறுவனத்தில் கீழ்வரும் பணிநிலைகளுக்கு வெற்றிடமுள்ளது.1. வேலை மேற்பார்வையாளர்2.தொழில்நுட்ப உத்தியோகத்தர்3. ...
11/07/2025

எமது கட்டுமான நிறுவனத்தில் கீழ்வரும் பணிநிலைகளுக்கு வெற்றிடமுள்ளது.

1. வேலை மேற்பார்வையாளர்

2.தொழில்நுட்ப உத்தியோகத்தர்

3. டிப்பர் வாகன சாரதி

4.JCB இயக்குனர்கள்

சம்பளம், இதர விடயங்கள் நேரில் தீர்மானிக்கப்படும்.

தொடர்புகளிற்கு :
0776983583 , 0772484406

எமது நிறுவனத்தின் வேலைவாய்ப்பு : வடமாகாணத்தில் கட்டட நிர்மாண பணிகளை மேற்கொள்ளும் எமது நிறுவனத்திற்கு தொழில்நுட்ப உத்தியோ...
26/05/2025

எமது நிறுவனத்தின் வேலைவாய்ப்பு :

வடமாகாணத்தில் கட்டட நிர்மாண பணிகளை மேற்கொள்ளும் எமது நிறுவனத்திற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர் ( Technical officer ) கீழ்வரும் தகமையுள்ளவர்கள் விரும்பப்படுகின்றனர்.
•யாழ்.நெடுந்தீவு பிரதேசத்தில் பணிபுரியக்கூடியவர்.
• தொழில்சார் மூன்றுவருட அனுபவம் (NVQ LV-05 / NCT-Civil / QS)
• ஆண்களாக இருத்தல் விரும்பத்தக்கது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு சுயவிபரத்தினை 30.05.2025 இற்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு வேண்டி நிற்கின்றோம்..

[email protected]
T.P : 0776983583 / 0761408954

 #பணிநிலை_வெற்றிடம்எமது நிறுவனத்தின் இணை வியாபார நிறுவனமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கணக்குப்பதிவாளர் (Account ass...
25/05/2025

#பணிநிலை_வெற்றிடம்

எமது நிறுவனத்தின் இணை வியாபார நிறுவனமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கணக்குப்பதிவாளர் (Account assistant)பணி வெற்றிடமுள்ளது...

கீழ்வரும் தன்மையுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவும்.
●பெண்கள் விரும்பத்தக்கது.

● கணக்கு தொடர்பான முன் அனுபவம் / உயர்தர வர்த்தகதுறையில் கற்றவர்கள் விரும்பத்தக்கது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம்.

தொடர்பிற்கு : 0776983583,0774219816

பணிநிலை வெற்றிடம்.எமது நிறுவனத்தில் கீழ்வரும் பதவிகளுக்கு பணி வெற்றிடம் உள்ளது.○ எரிபொருள் நிரப்புநிலைய பம் இயக்குனர்○ க...
06/03/2025

பணிநிலை வெற்றிடம்.

எமது நிறுவனத்தில் கீழ்வரும் பதவிகளுக்கு பணி வெற்றிடம் உள்ளது.

○ எரிபொருள் நிரப்புநிலைய பம் இயக்குனர்
○ கனரக வாகன சாரதி
○JCB வாகன இயக்குனர்

●சம்பளம் நேரில் தீர்மானிக்கப்படும்.
●எம்மோடு தொடர்புடையவர்களின் (Reccomandation) முக்கியமானது.
● சாரதிகளுக்கு வாகன அனுமதிப்பத்திரம் , முன் அனுபவம் முக்கியமானது.

தொடர்புகளிற்கு :
0776983583
0772484406

Construction Excellence Award Night - 2024
30/01/2025

Construction Excellence Award Night - 2024

எமது நிறுவனத்தின் 2024ம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வின் சில பதிவுகள்.எமது நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு வருடங்கள் ...
24/01/2025

எமது நிறுவனத்தின் 2024ம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வின் சில பதிவுகள்.

எமது நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு வருடங்கள் 22 நிறைவு பெற்றது❤.
எமது நிறுவனத்தின் கடந்தகால,நிகழ்கால பணியாளர்கள், வழங்குனர்கள்,வங்கிகள் மற்றும் எம் நண்பர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்.❣...

வேலைவாய்ப்பு.கிளிநொச்சியில்  எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பம் இயக்குனர்கள் தேவை.●முற்கூட்டிய அனுபவம் தேவையற்றது.●சம்ப...
04/09/2024

வேலைவாய்ப்பு.

கிளிநொச்சியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பம் இயக்குனர்கள் தேவை.
●முற்கூட்டிய அனுபவம் தேவையற்றது.
●சம்பளம் நேரில் தீர்மானிக்கப்படும்.
●எம்மோடு தொடர்புடையவர்களின் (Reccomandation) முக்கியமானது.

தொடர்புகளிற்கு :
0776983583
0774219816

பணிநிலை வெற்றிடம்.எமது நிறுவனத்தின் வேலைத்தளத்திற்கு பக்கோ இயக்குனர் (Excavator Operator) பணி வெற்றிடமுள்ளது.• அவசரமாக த...
03/09/2024

பணிநிலை வெற்றிடம்.

எமது நிறுவனத்தின் வேலைத்தளத்திற்கு பக்கோ இயக்குனர் (Excavator Operator) பணி வெற்றிடமுள்ளது.

• அவசரமாக தேவை.
• உணவு , தங்குமிட வசதி.
• வேலை மணித்தியாலய சம்பளம்.
• முன் அனுபவம் கட்டாயமானது.

ஆர்வமுள்ளவர்கள் தொடர்பிற்கு:
0776983583 / 0772484406

Address

No. 108, Rathnapuram Road
Kilinochchi
44000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 13:01

Telephone

0214923264

Website

Alerts

Be the first to know and let us send you an email when K.P.K Construction Work posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share