Al Amanath Construction

Al Amanath Construction நம்பிக்கையுடன் கூடிய உங்கள் கனவு இல்லத்திற்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

30/04/2026
ஆட்கள் தேவை
26/04/2026

ஆட்கள் தேவை

🏘 புதிதாக வீடொன்றினை நிர்மாணிக்க உள்ளீர்களா?உங்கள் கையில்  இருக்கும் பணத்திற்கு ஏற்றால் போல் உங்கள்  வீட்டினை வடிவமைத்தி...
15/12/2025

🏘 புதிதாக வீடொன்றினை நிர்மாணிக்க உள்ளீர்களா?
உங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்றால் போல் உங்கள் வீட்டினை வடிவமைத்திட முடியும்.

உங்கள் கனவு இல்லம் அல்லது வேறு வகையான கட்டிடத்தை இலங்கையில் எப்பகுதியிலும் குறைந்த செலவில் குறுகிய காலத்தில் நேர்த்தியாகவும் அழகாகவும் அமைத்துக்கொள்ள இன்றே எம்மிடம் இணைந்து கொள்ளுங்கள்.

எமது நிறுவனத்தின் சேவைகள்.....
📌 𝟐𝐃, 𝟑𝐃 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐏𝐥𝐚𝐧
📌 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧
📌 𝐄𝐬𝐭𝐢𝐦𝐚𝐭𝐢𝐨𝐧
📌 𝐈𝐧𝐭𝐞𝐫𝐢𝐨𝐫 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧
📌 𝐄𝐱𝐭𝐞𝐫𝐢𝐨𝐫 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧
📌 𝐁𝐎𝐐 𝐏𝐫𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐢𝐨𝐧
📌 𝐒𝐮𝐫𝐯𝐞𝐲𝐨𝐫 𝐏𝐥𝐚𝐧
📌 𝟑𝐃 𝐕𝐢𝐬𝐮𝐚𝐥𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧
போன்ற அனைத்து வித சேவைகளும் தகுதி வாய்ந்த கட்டடக்கலை நிபுணர்களாலும் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு....
☎ 075 77 57 197
☎ 076 33 03 279
☎ 076 67 60 988

Are you dreaming of building your ideal home with all the latest modern amenities?No need to worry anymore…Here we are!W...
11/08/2025

Are you dreaming of building your ideal home with all the latest modern amenities?

No need to worry anymore…
Here we are!

With years of trusted experience in the construction industry, we are ready to bring your dream to life.

Whether you are based locally or overseas, and no matter where in Sri Lanka your building project is located, we offer all types of construction services under one roof—efficiently, reliably, and at a fair price, all without hassle or stress.

We guarantee quality workmanship and timely delivery.

Contact us today to receive expert consultation and excellent service!
…………

ඔබ නවීනතම පහසුකම් සියල්ලින් යුත් ඔබේ සිහින නිවසක් ඉදිකිරීමට සිතනවාද?

ආශාභංගවන්න එපා…
අපි මෙන්න මෙහි සිටිනවා!

ගොඩනැගිලි ක්ෂේත්‍රයේ වසර ගණනාවක විශ්වාසවන්ත පළපුරුද්දක් ඇති අපි, ඔබේ සිහිනය සැබෑ කිරීමට සූදානම්.

ඔබ ශ්‍රී ලංකාවේ සිටියත්, විදේශයේ සිටියත්, ශ්‍රී ලංකාවේ ඕනෑම ප්‍රදේශයක ඔබේ ගොඩනැගිලි ව්‍යාපෘතිය සඳහා අපි සියලුම ගොඩනැගිලි සේවාවන් එකම වහලක් යටතේ — කාර්යක්ෂමව, විශ්වාසවන්තව සහ සාධාරණ මිලකට, කිසිඳු කණගාටුවකින් තොරව — සැපයීමට සූදානම්.

අපි ඔබට උසස් තත්ත්වයේ කාර්මික කටයුතු සහ නියමිත වේලාවට නිම කිරීමේ සහතිකය දෙනවා.

අදම අප අමතන්න — විශේෂඥ උපදෙස් සහ විශිෂ්ට සේවාව ලබාගන්න!
…………

நீங்கள் விரும்பிய அதி நவீன வசதிகளுடன் கூடிய கனவு இல்லத்தை கட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளீர்களா?

கவலையை விடுங்கள்...
இதோ..

பலவருட காலம் கட்டுமானத் துறையில் அனுபவம் வாய்ந்த நம்பிக்கையான நாங்கள் இருக்கிறோம் .

நீங்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் நீங்கள் அமைக்கவிருக்கும் கட்டிடம் இலங்கையில் எப்பாகத்தில் இருந்தாலும் உங்களுக்கு சிரமம் மற்றும் கவலை இல்லாமல் குறுகிய காலத்துக்குள் உத்தரவாதத்துடன் நியாய விலையில் அனைத்து விதமான கட்டிட நிர்மாண வேலைகளையும் ஒரே கூரையின் கீழ் நேர்த்தியாக செய்து தருகிறோம்.

எங்கள் ஆலோசனை மற்றும் சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள இன்றே அழையுங்கள்..
--------
AL AMANATH CONSTRUCTION
Design and build
Bakkiyathus Shalihath Jummah Mosque building,
Periyaneelavanai-1

📱0⃣7⃣5⃣ 7⃣7⃣5⃣7⃣1⃣9⃣7⃣

📱0⃣7⃣6️⃣ 3️⃣3️⃣0️⃣3️⃣2️⃣7️⃣9️⃣

📱0⃣7️⃣6️⃣ 6️⃣7️⃣6️⃣0️⃣9️⃣8️⃣8️⃣
--------

BUILD YOUR DREAM HOME WITH US

09/08/2025

🏘 புதிதாக வீடொன்றினை நிர்மாணிக்க உள்ளீர்களா?
உங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்றால் போல் உங்கள் வீட்டினை வடிவமைத்திட முடியும்.

உங்கள் கனவு இல்லம் அல்லது வேறு வகையான கட்டிடத்தை இலங்கையில் எப்பகுதியிலும் குறைந்த செலவில் குறுகிய காலத்தில் நேர்த்தியாகவும் அழகாகவும் அமைத்துக்கொள்ள இன்றே எம்மிடம் இணைந்து கொள்ளுங்கள்.

எமது நிறுவனத்தின் சேவைகள்.....
📌 𝟐𝐃, 𝟑𝐃 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐏𝐥𝐚𝐧
📌 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧
📌 𝐄𝐬𝐭𝐢𝐦𝐚𝐭𝐢𝐨𝐧
📌 𝐈𝐧𝐭𝐞𝐫𝐢𝐨𝐫 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧
📌 𝐄𝐱𝐭𝐞𝐫𝐢𝐨𝐫 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧
📌 𝐁𝐎𝐐 𝐏𝐫𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐢𝐨𝐧
📌 𝐒𝐮𝐫𝐯𝐞𝐲𝐨𝐫 𝐏𝐥𝐚𝐧
📌 𝟑𝐃 𝐕𝐢𝐬𝐮𝐚𝐥𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧
போன்ற அனைத்து வித சேவைகளும் தகுதி வாய்ந்த கட்டடக்கலை நிபுணர்களாலும் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு....
☎ 075 77 57 197
☎ 076 33 03 279
☎ 076 67 60 988

  --------AL AMANATH CONSTRUCTION Design and build Bakkiyathus Shalihath Jummah Mosque building,Periyaneelavanai-1   📱0⃣...
30/04/2025





--------
AL AMANATH CONSTRUCTION
Design and build
Bakkiyathus Shalihath Jummah Mosque building,
Periyaneelavanai-1

📱0⃣7⃣5⃣ 7⃣7⃣5⃣7⃣1⃣9⃣7⃣

📱0⃣7⃣6️⃣ 3️⃣3️⃣0️⃣3️⃣2️⃣7️⃣9️⃣

📱0⃣7️⃣6️⃣ 6️⃣7️⃣6️⃣0️⃣9️⃣8️⃣8️⃣

கிழக்கிலங்கையின் கட்டடக் கலை, நிர்மாணத் துறையில் புதியதோர் அத்தியாயத்தை படைத்துக் கொண்டிருக்கும் எம்மோடு இணைந்து கொள்ள நீங்களும் தயாரா?

எம்மோடிணைந்து உங்கள் கனவு இல்லத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்!

★ ஒரு வெற்றிகரமான திட்டத்தை உருவாக்குவது திடமான திட்டத்துடன் தொடங்குகிறது
★ உங்களின் தனித்துவமான ஆளுமை மற்றும் இரசனையை பிரதிபலிக்கும் இல்லத்தினை வடிவமைப்போம்
★ உங்கள் கனவு இல்லத்தை பிரமிக்க வைக்கும் 3D முப்பரிமாண கட்டிடக்கலை வடிவமைப்பாக காட்சிப்படுத்திக் கொள்வோம்
★ புதுமையுடன் கூடிய உங்கள் ரசனைக்கு விருந்தாக இல்லங்களின் உட்புற, வெளிப்புறத்தை அழகுபடுத்துவோம்
★ நமக்கான இடத்தை நாமே உருவாக்குவோம்
★ உங்களை வெறுப்பூட்டும் இல்லத்தை உருவாக்க நீங்கள் இடமளிக்காதீர்கள்
★ கருத்து முதல் படைப்பு வரை, நாம் செய்யும் எல்லாவற்றிலும் புதுமையே மையமாக உள்ளது.
★ நாம் ஒன்றிணைந்து புதியதோர் கட்டட கலையை உருவாக்குவோம்

கட்டடக் கலை நிர்மாணத் துறையில் புதுயுகம் படைத்து உங்கள் கனவுகளையும் நனவாக்கி வெற்றியின் பங்காளியாகுங்கள்

--------

BUILD YOUR DREAM HOME WITH US

--------AL AMANATH CONSTRUCTION Design and build Bakkiyathus Shalihath Jummah Mosque building,Periyaneelavanai-1   📱0⃣7⃣...
10/04/2025

--------
AL AMANATH CONSTRUCTION
Design and build
Bakkiyathus Shalihath Jummah Mosque building,
Periyaneelavanai-1

📱0⃣7⃣5⃣ 7⃣7⃣5⃣7⃣1⃣9⃣7⃣

📱0⃣7⃣6️⃣ 3️⃣3️⃣0️⃣3️⃣2️⃣7️⃣9️⃣

📱0⃣7️⃣6️⃣ 6️⃣7️⃣6️⃣0️⃣9️⃣8️⃣8️⃣

கிழக்கிலங்கையின் கட்டடக் கலை, நிர்மாணத் துறையில் புதியதோர் அத்தியாயத்தை படைத்துக் கொண்டிருக்கும் எம்மோடு இணைந்து கொள்ள நீங்களும் தயாரா?

எம்மோடிணைந்து உங்கள் கனவு இல்லத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்!

கட்டடக் கலை நிர்மாணத் துறையில் புதுயுகம் படைத்து உங்கள் கனவுகளையும் நனவாக்கி வெற்றியின் பங்காளியாகுங்கள்

-------

Address

125, AKBAR Road
Maruthamunai

Telephone

0757757197

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Amanath Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Amanath Construction:

Share