10/03/2026
அகம் பில்டர்ஸ் (Agam Builders) நிறுவனத்தின் கட்டுமானத்தில் கோண்டாவில் யாழ்ப்பாணத்தில் இல் நடைபெறும் கட்டுமானம் ஒன்றின் பதிவுகள். (Progress updates)
உங்கள் கனவு இல்லத்தை அமைக்க விரும்புகின்றீர்களா?
நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவரா?
💥𝐁𝐮𝐢𝐥𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐃𝐫𝐞𝐚𝐦 𝐇𝐨𝐦𝐞𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐮𝐬!💥
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மிகத்தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி தகுதி வாய்ந்த பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனையுடன் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு வாஸ்து முறைப்படி உங்கள் கனவு இல்லத்தைக் கட்டித்தருகின்றோம்.
எமது சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
◼️ யாழ்ப்பாணம்
◼️ கிளிநொச்சி
◼️ வவுனியா
◼️ முல்லைத்தீவு
◼️ மன்னார்
"உங்கள் கனவு எங்கள் இலட்சியம்!"
எங்கள் சேவைகள்:
1. இலவச கட்டட தள ஆய்வு
2. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறான கட்டட வடிவமைப்பாளரினால் வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான வடிவமைப்பு
3. செலவுப் பகுப்பாய்வு மற்றும் BOQ தயாரிப்பு
4. பிரதேச சபை/நகரசபை/ மாநகர சபை அனுமதிக்கான வரைபடம்
𝐑𝐞𝐚𝐜𝐡 𝐮𝐬 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡,
☎️ : 076 077 8528
🖥️ : [email protected]
https://agambuilders.com/