05/08/2026
✨ அண்மையில் வடிவமைக்கப்பட்ட திட்டம் – MRI Restaurant ✨
நவீன கட்டிடக்கலை, அழகிய உட்புற வடிவமைப்பு, கவர்ச்சிகரமான வெளிப்புற வடிவமைப்பு மற்றும் இயற்கையோடு இணைந்த Landscape ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட MRI Restaurant Project
ஒவ்வொரு பகுதியும் அழகும், பயன்பாடும், வாடிக்கையாளர்களுக்கு இனிய அனுபவமும் வழங்கும் வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
MSM Architects-இல், நாங்கள் வெறும் வடிவமைப்பதல்ல…
நாங்கள் வடிவமைப்பதை நாங்களே கட்டி வழங்குகிறோம்.
✅ கட்டிட வடிவமைப்பு (Architecture)
✅ உட்புற வடிவமைப்பு (Interior Design)
✅ வெளிப்புற வடிவமைப்பு (Exterior Design)
✅ Landscape Design
✅ 3D காட்சிப்படுத்தல் (Rendering)
✅ Design & Build சேவை
We Build What We Design.
📞 தொடர்புக்கு: +94 0756921566 Oluvil