Karthi Puvi

Karthi Puvi Construction

04/04/2023
04/11/2022
😂
30/04/2020

😂

 #சார்வரி வருடப்பிறப்பு==================👉13/04/2020 திங்கள்கிழமை 👉வாக்கியபஞ்சாங்கம் இரவு 7.26👉திருகணிதபஞ்சாங்கம்  இரவு ...
10/04/2020

#சார்வரி வருடப்பிறப்பு
==================
👉13/04/2020 திங்கள்கிழமை
👉வாக்கியபஞ்சாங்கம் இரவு 7.26
👉திருகணிதபஞ்சாங்கம் இரவு 8.23
👉மருத்து நீர் வைத்து ஸ்நானம் செய்யும் விஷு புண்ணியகாலம், பிற்பகல் 3.26முதல் இரவு11.26வரை
👉சுபநேரம்14/04/2020 செவ்வாய்க்கிழமை
அதிகாலை (1) 5.00முதல் 6.00வரை
🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹
(தற்போதையசூழ்நிலையில் கிடைக்கக்கூடியதை மட்டும் வைத்து )
👉நிறம் >சுத்தமான வெண்ணிறஆடை
👉தரிசனம்> நிறைகுடம், கண்ணாடி, தீபம், வலது உள்ளங்கை, பூக்கள், பழவகை, மஞ்சள், குங்குமம், சந்தணம், வெற்றிலை, பாக்கு, பணம்
👉வணங்கி ஆசிபெறவேண்டியது தாய், தந்தை,குரு (எப்போதுமே)
👉மருத்து நீரை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள்
👉மருத்து நீருக்கு பயன் படுத்தப்படும் பொருட்களில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது தலையில் வைத்து நீராட முடியும்
தாழம்பூ, தாதுமாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகம்புல்,பால்,கோசலம், கோமயம்,கோரோசனை,குங்குமப்பூ, பச்சைகற்பூரம், மஞ்சள், சுக்கு, திற்பலி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார்செங்கழுநீர் (இவற்றை சுத்த ஜலத்தில் இட்டு காச்சிய கஷாயமே மருத்து நீராகும்)
👉ஏதாவது மூன்றைமட்டுமாவது கிடைத்தால் காச்சி எடுத்துக்கொள்ளலாம்
👉கைவிஷேசம் வீட்டிலுள்ளவர்களுக்கு தந்து மகிழ
(1)14/04/2020 AM 5.20.5.50. (2)20/04/2020PM 12.06-1.46
👉நாம்மிகஅவதானமாகஇருக்க வேண்டியதருணமிது ஆகவே🌻
👉👉தனித்திருப்போம்👈👈
👉👉 விழித்திருப்போம்👈👈
👉👉வீட்டிலிருப்போம்👈👈
அனைவருக்கும் இனியதமிழ் புத்தாண்டு (அட்வான்ஸ்) நல் வாழ்த்துக்கள்👋👋👋
🙏🙏🙏ஓம்நமசிவாய🙏🙏🙏

Address

Point Pedro
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karthi Puvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share