Pottuvil Rising Stars 2002

Pottuvil Rising Stars 2002 Save, Invest, Retire and Enjoy

30/06/2020

Good morning! everyone

08/06/2017

Let us contribute some fund to Sengaamam Masjith for renovation. Please do let me know if anyone willing to contribute 💛

05/11/2016

எமது மண். எமது பாடசாலை. எமது சிறார்களின் கல்விக்காய் ஒன்றிணைவோம். வாருங்கள். சேருங்கள். அணியணியாய் நடப்போம். கூடுங்கள்.

For-purpose platform based in Pottuvil, Sri Lanka. Our focus in on the development of Pottuvil in all the domains especially in Education.

02/11/2016

#நூர்ஜஹான்

இலங்கை,சின்ன உல்லை,பொத்துவில்-05 ஐ சேர்ந்த
N.சிஹாப்தீன் மற்றும்
செய்த்தூன் வீ வீயின் புதல்வியும்
மீராமுஹைடீன் கையூம் இன் மனைவியுமாகிய
S.நூர்ஜஹான் வயது (32)
எனும் சகோதரியின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுவிட்டது.
ஆகவே குறித்த சிறுநீரகத்தை மாற்றீடு செய்வதற்கு
சுமார் 25 லட்சம் ரூபாய் இலங்கை பணம் தேவைப்படுறது ஆதலால்
எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே குறித்த சகோதரி குணமாக எமைப்படைத்த அல்லாஹ்விடத்தில் பிராத்திக்குமாறும்
அதோடு உங்களால் முடிந்த உதவிகளை கீழுள்ள வங்கிக்கணக்கு விபரத்துக்கு அனுப்பி
அல்லாஹ்வின் கிருபையை பெற்றுக்கொள்ளுமாறும்
மிகத்தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.

He is
MSM. Marhoom (ArugambayAjwath)
MSM. Ashraf
MSM. Thahir
in Sister
Any More Information
MSM. Marhoom (pottuvil)
Mobile : 0094767123400
Whatsapp : 0094776416469

S.Noorjahan,
Sampath Bank A/C No: 113054926615,
Pottuvil,
Srilanka.
Mobile No: +9477726756.

(முடிந்தளவு பிற சொந்தங்களுக்கும் எத்திவையுங்கள் உங்கள் Share மூலமாக)

 #நூர்ஜஹான்இலங்கை,சின்ன உல்லை,பொத்துவில்-05 ஐ சேர்ந்த N.சிஹாப்தீன் மற்றும் செய்த்தூன் வீ வீயின் புதல்வியும்மீராமுஹைடீன் ...
02/11/2016

#நூர்ஜஹான்

இலங்கை,சின்ன உல்லை,பொத்துவில்-05 ஐ சேர்ந்த
N.சிஹாப்தீன் மற்றும்
செய்த்தூன் வீ வீயின் புதல்வியும்
மீராமுஹைடீன் கையூம் இன் மனைவியுமாகிய
S.நூர்ஜஹான் வயது (32)
எனும் சகோதரியின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுவிட்டது.
ஆகவே குறித்த சிறுநீரகத்தை மாற்றீடு செய்வதற்கு
சுமார் 25 லட்சம் ரூபாய் இலங்கை பணம் தேவைப்படுறது ஆதலால்
எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே குறித்த சகோதரி குணமாக எமைப்படைத்த அல்லாஹ்விடத்தில் பிராத்திக்குமாறும்
அதோடு உங்களால் முடிந்த உதவிகளை கீழுள்ள வங்கிக்கணக்கு விபரத்துக்கு அனுப்பி
அல்லாஹ்வின் கிருபையை பெற்றுக்கொள்ளுமாறும்
மிகத்தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.

He is
MSM. Marhoom (ArugambayAjwath)
MSM. Ashraf
MSM. Thahir
in Sister
Any More Information
MSM. Marhoom (pottuvil)
Mobile : 0094767123400
Whatsapp : 0094776416469

S.Noorjahan,
Sampath Bank A/C No: 113054926615,
Pottuvil,
Srilanka.
Mobile No: +9477726756.

(முடிந்தளவு பிற சொந்தங்களுக்கும் எத்திவையுங்கள் உங்கள் Share மூலமாக)

27/10/2016
27/10/2016

Address

Pottuville
32500

Telephone

+94756700003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pottuvil Rising Stars 2002 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share