Leena Business Private Limited

Leena Business Private Limited A Minor Contractor and solution provider in the Minor construction industry in Sri Lanka for last Seven years. Contact : +94 77886 5176

08/12/2024

விளையாட்டு போட்டிகளில் தேசிய கீதம் பாடும் போது குழந்தைகளை
அழைத்து செல்வது ஏன்?

விளையாட்டு தொடங்குவதற்கு முன், வீரர்களுடன் இணைந்து குழந்தைகள் மைதானத்திற்குள் வருவார்கள்...தேசிய கீதம் பாடும் போது வீரர்களுடன் நின்று பாடவும் செய்வார்கள்...ஆனால் இது ஏன் செய்யப்படுகிறது? இந்த குழந்தைகள் யார்? என்று பலருக்குத் தெரியாது....

இந்த குழந்தைகள் "எஸ்கார்ட் அல்லது மஸ்காட் குழந்தைகள்" என்று அழைக்கப்படுகிறார்கள்...இந்த குழந்தைகள் பெரும்பாலும் பல்வேறு சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்திலிருந்து வருகிறார்கள்...அவர்கள் பல்வேறு வசதிகளிலிருந்து விலகியவர்கள்...பெரும்பாலும் ஆதரவற்றவர்களாகவும், ஏழைகளாகவும் இருப்பார்கள்...தங்கள் விருப்பமான நட்சத்திரங்களின் அருகில் வந்து வாழ்க்கையில் இவர்களைப்போல மாற வேண்டும் என்று ஊக்கமடைகிறார்கள்..அதே நேரத்தில், அவர்கள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை பார்க்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்....

மேலும், குழந்தைகளின் மனம் தூய்மையானது..எந்தவித பொறாமையும் இல்லாதது.‌.எளிதில் நண்பர்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.. எனவே, அமைதியை வெளிப்படுத்த, வீரர்கள் தூய்மையாக கிரிக்கெட் விளையாட, எதிராளிகளை நண்பர்களாக நினைப்பதற்கு, இந்த குழந்தைகள் இருக்கிறார்கள் என்று பலர் நம்புகிறார்கள்...

விளையாட்டு மைதானத்தில் இரு அணிகளின் வீரர்களுக்கு இடையே நல்ல உறவைப் பேணுவதற்கு, தேசிய கீதம் பாடும் போது வீரர்கள் குழந்தைகளுடன் வருகிறார்கள். குழந்தைகள் தேசிய கீதம் பாடும் போது வீரர்களுடன் இருப்பது இந்த செய்தியை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது.....

Leena Constructions Private Limited
01/10/2020

Leena Constructions Private Limited

Address

Sammattiwadi, Pallivasalthurai, Kalpitiya
Puttalam

Telephone

+94778865176

Website

Alerts

Be the first to know and let us send you an email when Leena Business Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Leena Business Private Limited:

Share

Category