saros vlogs

saros vlogs Male

28/04/2025
28/04/2025

Village life ❤️

03/08/2024

Wild trip
காட்டுப் பயணம்

11/02/2024
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருந்து உறைகள் வழங்கி வைப்பு!++++++++++++++++++++++OCD அமைப்பினால் சம்மாந்துறை வைத்தியச...
11/02/2024

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருந்து உறைகள் வழங்கி வைப்பு!
++++++++++++++++++++++

OCD அமைப்பினால் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு மாத்திரை உறைகள் (Tablets Pocket) வழங்கி வைக்கப்பட்டது.

OCD அமைப்பின் தலைவர், சமூக சேவையாளர் விஞ்ஞான முதுமானி அஸ்மி யாசீன் அவர்களிடம் வைத்தியசாலை அபிவிருத்தி நிர்வாக குழுவினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொகுதி மாத்திரை உறைகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த மாத்திரை உறைகளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபா அவர்களிடம் வழங்கி வைத்த இந் நிகழ்வில், அமைப்பின் உப தலைவர் கணக்காளர் S.A ஜிப்ரி (SLIAT), OCD அமைப்பின் இணைப்பாளரும், பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான A.M.M. றியாஸ் உட்பட அமைப்பின் ஆலோசகரும், சமுர்த்தி மாவட்ட உத்தியோகத்தருமான A.J.M. ஹனீபா மற்றும் அமைப்பின் ஆலோசகரும், தேசிய சேமிப்பு வங்கி ஓயவுபெற்ற முகாமையாளருமான M.M.M மன்ஷூர் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

15/04/2023

Nothing to say

02/04/2023

India 🇮🇳

யார் எவர் ஊர் பெயர் எதுவும் தெரியாது இணையதளம் மூலம் இவர்கள் மரணித்து விட்டார்கள் என்ற செய்தி வந்ததும் கோடிக்கணக்கான மக்க...
23/03/2023

யார் எவர் ஊர் பெயர் எதுவும் தெரியாது இணையதளம் மூலம் இவர்கள் மரணித்து விட்டார்கள் என்ற செய்தி வந்ததும் கோடிக்கணக்கான மக்கள் இவர்களுக்காக துவா செய்கிறார்கள் மக்காவுக்கு சென்று இவர்களுக்காக அழுது துவா செய்கிறார்கள் இவர்களுக்காக எத்தனையோ மக்கள் கண்ணீர் சிந்தி இருக்கிறார்கள் இவர்கள் எல்லாம் யார் இவர்களுக்கு உறவா? இல்லை முஸ்லிம் என்ற ஒரு காரணத்தால் தான் இவற்றையெல்லாம் செய்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் இவற்றையெல்லாம் பார்க்கும் போது என் மேல் சிரித்துப் போகிறது நான் இந்த நொடி மரணித்துப் போனாலும் என் முஸ்லிம் சகோதரர்கள் எனக்காக துவா செய்ய இருக்கிறார்கள் என் உடன் பிறவா சகோதரர்கள் எனக்காக அழுது தொழுது துவா செய்ய இருக்கிறார்கள் என்று எண்ணி நான் நிம்மதியாக மரணித்து விடுவேன் !😊🥲

Address

90 Mal 10th Street
Sammanthurai

Telephone

+94769811520

Website

Alerts

Be the first to know and let us send you an email when saros vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to saros vlogs:

Share