ARV Hi-TECH Engineering

ARV Hi-TECH Engineering All kinds of Electrical, CCTV, Network and Plumbing works can be Arranged to be Honest and Reasonable Budget.

28.11.2025  மாலை 04.38 மணி முதல் இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் இணைய சேவை...
29/11/2025

28.11.2025 மாலை 04.38 மணி முதல் இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் இணைய சேவை (Internet) மற்றும் தொலைபேசி சேவைகள் (Airtel, Dialog) அடிக்கடி துண்டிக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் போன்ற சில பகுதிகளில் மழை குறைவாக இருந்தபோதிலும், சிக்னல் (Signal) இல்லாமல் இருப்பது அல்லது “No Service” என காட்டுவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.முக்கியக் கேபிள்கள் மற்றும் மைக்ரோவேவ் இணைப்புகள் (Microwave Links) சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் அல்லது திருகோணமலை வழியாகவே வருகின்றன. அந்தப் பகுதிகளில் உள்ள கோபுரங்கள் பாதிக்கப்பட்டால், யாழ்ப்பாணத்திலும் சிக்னல் துண்டிக்கப்படும். இதுவே “மழை இல்லை, ஆனால் சிக்னல் இல்லை” என்ற நிலைக்குக் காரணம்.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளன, ஆனால் மோசமான வானிலை காரணமாகச் சில இடங்களில் தொழில்நுட்பக் குழுவினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, இயற்கை அனர்த்தம் சார்ந்த தற்காலிகப் பிரச்சனை.

17/10/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

மின் தடை அறிவிப்பு ⚡️வடமாகாணத்திற்கான மின் விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.காரணம்:...
17/10/2025

மின் தடை அறிவிப்பு ⚡️

வடமாகாணத்திற்கான மின் விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

காரணம்:
வவுனியா-மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் (Re-conductoring) வேலைகள் நடைபெறுவதால், 132kV வவுனியா - புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது துண்டிக்கப்படவுள்ளது.

தடை செய்யப்படும் திகதி & நேரம்:

திகதி: எதிர்வரும் ஒக்டோபர் 26, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை.

பாதிக்கப்படும் பகுதிகள்:
யாழ் குடாநாடு முழுவதும்
கிளிநொச்சி மாவட்டம் முழுவதும்
முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும்
வவுனியா மாவட்டம் முழுவதும்

💥Ongoing Work ➡️ Pizza House Vavuniya.🗄️63A_MDB_Panel🔹We provides Only Standard and Safest Products with IEE Regulation📝...
05/05/2025

💥Ongoing Work
➡️ Pizza House Vavuniya.
🗄️63A_MDB_Panel

🔹We provides Only Standard and Safest Products with IEE Regulation📝

🔹All Controllers Connected Fully Panel cable with Lugs📍

♦️Charted Engineer approved projects✅



🔸

17/10/2024

💥Unique Wall Lighting Designs and CCTV.

Happy Customer ☺️Journalist Baskaran Katheeshan



ARV Hi-TECH Engineering
Tell - 077 227 1050

2.5 kVA GENERATOR RENT ⚡⚡☎️ 077 2271050📍 VAVUNIYA
01/12/2022

2.5 kVA GENERATOR RENT ⚡⚡

☎️ 077 2271050

📍 VAVUNIYA

Distribution Panels 👍☎️ 0777780838
29/10/2022

Distribution Panels 👍
☎️ 0777780838

30/09/2022
20/08/2022

Address

Vavuniya Town
43000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+94 77 227 1050

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARV Hi-TECH Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARV Hi-TECH Engineering:

Share